Arya on IT Raid | பரபரப்பாக்கிய ஐடி ரெய்டு - சற்றுமுன் ஆர்யா சொன்ன தகவலால் எதிர்பாரா திருப்பம்
ஹோட்டலில் நடக்கும் ஐடி ரெய்டு குறித்து நடிகர் ஆர்யா கருத்து
சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்