Jananayagan Issue | ``ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததற்கான ரகசியம்’’ - முக்கிய புள்ளிசொன்ன கருத்து

Update: 2026-01-09 05:52 GMT

ஜனநாயகன் திரைப்படம் வெளிவராததற்கான ரகசியம் பாஜக தலைவர்களுக்கு தான் தெரியும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்