தமிழக காங்கிரஸ் எடுத்த திடீர் முடிவு
- விருந்து புறக்கணிப்பு - காங்கிரஸ்/
- ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு/
- குடியரசு தினத்தில் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு
- /குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும் புறக்கணிக்கின்றோம்- செல்வப்பெருந்தகை