Seeman Speech | திடீரென போக்கஸை திருப்பிய சீமான்

Update: 2025-10-06 08:03 GMT

பெரியாரை விமர்சிக்க ஆரம்பித்த சீமான்

பெரியார் அரசியல் செய்த காலத்தில் அவருடன் இருந்த அண்ணா, நெடுஞ்செழியன் உள்ளிட்டோரை யார் படிக்க வைத்தது? என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்