சொல்ல கூடாத வார்த்தைகளால் விஜய்யை விமர்சித்த சீமான்

Update: 2025-09-15 03:36 GMT

த.வெ.க தலைவர் விஜய்யை உச்சத்தை உதறிவிட்டு, யார் அரசியலுக்கு வரச் சொன்னது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை, ராஜவீதியில் நடைபெற்ற, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எம்ஜிஆர் ஒன்றரை மணி நேரம் எதையும் பாரக்காமல் உரையாற்றுவார் என்றும், எடப்பாடி.பழனிசாமியும், விஜய்யும் முழுச்சீட்டை பார்த்து உரையாற்றுவதாகவும் விமர்சனம் செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்