பல லட்சம் ரூபாய் போகும் கடல் குதிரைகள்... மூட்டை மூட்டையாக சிக்கிய அதிர்ச்சி

Update: 2025-04-18 14:24 GMT

ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன... இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சோனைமுத்தன்...

Tags:    

மேலும் செய்திகள்