காலை முதல் வாட்டி வதைத்த வெயில் - பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை..
பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை/ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்யும் கனமழை /மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், தண்டலம் ,போந்தூரில் பலத்த காற்றுடன் மழை/வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி