திருடிய வாகனம் பத்திரமாக மீட்பு
- திருடர்கள் எஸ்கேப்...
பொதுவா பைக் திருடு போச்சுனாலே அவ்ளோ தான், அந்த வண்டிய போலீஸ் கண்டுபிடிச்சு கொடுத்தாலும் கூட. அதுல எஞ்ஜின்.. பேட்டரி எல்லாத்தையும் உருவிடுவாங்க, மாற்றிடுவாங்கனு பலரும் பயமுறுத்தி தான் கேள்விப்பட்டு இருப்போம்.
ஆனா, புகார் கொடுத்த அஞ்சே நிமிஷத்துல திருடுபோன ஸ்கூட்டிய recover பண்ணி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வெச்சிருக்காங்க தமிழக போக்குவரத்து போலீஸ்...