School Students Reesl | Thiruvallur News | பள்ளியை சிறைப்போல் சித்தரித்து மாணவர்கள் ரீல்ஸ்

Update: 2025-09-09 07:02 GMT

School Students Reesl | Thiruvallur News | பள்ளியை சிறைப்போல் சித்தரித்து மாணவர்கள் ரீல்ஸ்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் பள்ளி மாணவர்கள் பள்ளியை சிறைபோல் சித்தரித்து ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அடுத்த கவரபேட்டை அரசு பள்ளியில் 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். அதே பள்ளியில் படிக்கும், மாணவர்கள் பள்ளியை சிறைப்போல் சித்தரித்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். ரீல்ஸ் வைரலான நிலையில் பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்