HighCourt Order | ``சுப்ரீம்கோர்ட் போங்க..’’ - முக்கிய வழக்கில் மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-12-11 02:53 GMT

HighCourt Order | ``சுப்ரீம்கோர்ட் போங்க..’’ - முக்கிய வழக்கில் மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டம் தொடர்பான மனு - புதிய உத்தரவு

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவாக சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு அறிக்கை சமர்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்