Tenkasi Crocodile | தென்காசி குளத்தில் முதலை? உயிர் பயத்தில் அரண்டு கிடக்கும் மக்கள்

Update: 2025-12-11 03:23 GMT

Tenkasi Crocodile | தென்காசி குளத்தில் முதலை? உயிர் பயத்தில் அரண்டு கிடக்கும் மக்கள்

குளத்தில் முதலை? - கிராம மக்கள் அச்சம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, குளத்தில் முதலை இருப்பதாக பரவிய தகவலால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவனிக்கோனேந்தல் என்ற கிராமத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், முதலையைக் காண சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து மக்கள் குவிந்ததால், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்