School Bus Accident | பயங்கரமாக மோதிக்கொண்ட பள்ளி பேருந்துகள் - அலறல் சத்தம்.. 23 மாணவர்கள் நிலை?

Update: 2025-08-28 06:10 GMT

பள்ளி பேருந்துகள் விபத்து - 23 மாணவர்கள் படுகாயம்/திருவண்ணாமலை - ஆரணி அருகே 2 தனியார் பள்ளி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து/பள்ளி மாணவர்கள் 23 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி/சீனிவாசபுரம் கூட்ரோடு அருகே பள்ளி பேருந்துகள் மோதிக்கொண்ட நிலையில் 23 மாணவர்கள் காயம்

Tags:    

மேலும் செய்திகள்