நாமக்கல் அருகே வீசாணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலில் வழிபட்டனர்.