Salem BJP Clash | "சனாதனத்தை வேரறுத்த அம்பேத்கர் புகழ்.." ஏய்.. கோபத்தில் எகிறிய பாஜகவினர்..
சேலத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பாஜகவினர் மற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது... பாஜகவினர் செருப்பு வீசியதால் பதற்றமான சூழல்