Russia Attack | ஒரே நாளில் 10 இடங்களை குறிவைத்த ரஷ்யா - அதிர்ந்த போர் பூமி

Update: 2025-09-16 09:40 GMT

உக்ரைனின் சபோரிஷியா நகரில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் வீடுகள் மட்டுமன்றி, வாகனங்களும் தீக்கிரையாகின. இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதேபோல உக்ரைனில் ஒரே நாளில் சுமார் 10 இடங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்