Tenkasi Fraud | ரூ.25 கீரைக்கட்டு ரூ.80-ஆ? "மெகா மோசடி.." தென்காசி சம்பவம்
தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான உணவுப் பொருட்கள் வாங்கும் செலவில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 25 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ கீரை கட்டை 80 ரூபாய் என கணக்கு காட்டி முறைகேடு நடைபெற்றது சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் இழப்பேற்பட்டுள்ளது. சில மருத்துவர்கள் இழப்பை ஈடு செய்ய தொடங்கிய நிலையில், மீதமுள்ள தொகைகளை திருப்பி செலுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.