#BREAKING || Chennai Rowdy | ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் கைது - அதிர்ச்சி காரணம்

Update: 2025-05-06 09:33 GMT

/ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் கைது/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் அஜித்குமார் கைது/நாகேந்திரனுக்கு தொடர்புடைய வீடுகளில் சோதனை மேற்கொண்டு 56 பட்டாக்கத்திகள், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன /இதுதொடர்பான வழக்கில் ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் அஜித்குமார் தலைமறைவாக இருந்த நிலையில் கைது/புளியந்தோப்பு துணை ஆணையரின் தனிப்படை போலீசார் நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்