Road Show | மொத்தமாக மாறிய ரூல்ஸ் - இனி இப்படி தான் ரோடு ஷோ நடத்த வேண்டும்.. அதிரடி அறிவிப்பு
பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி - வைப்புத்தொகை அறிவிப்பு/5,000 - 10,000 பேர் கூடும் கூட்டத்திற்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகை/10,000 - 20,000 பேர் கூடும் கூட்டத்திற்கு ரூ.3 லட்சம் வைப்புத்தொகை/50 ஆயிரம் பேருக்கு மேல் கூடும் கூட்டத்திற்கு ரூ.20 லட்சம் வைப்புத்தொகை/