VoiceofPeople | Tirupathur | பூட்டி கிடக்கும் ஹாஸ்பிடல் | நூலகத்தில் மருத்துவம்.. | கதறும் நோயாளிகள்

Update: 2025-04-09 13:21 GMT

திருப்பத்தூர் அருகே நூலக கட்டடத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையம்

ரூ.1.20 கோடியில் புதிதாக புனரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பல மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் அவலம்/இடவசதி இல்லாமல் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள்/சீரங்கப்பட்டி, அகரம், பொம்மிக்குப்பம், செலந்தம்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு/கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அவதி/ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்