#justin | Chennai | சென்னையில் மெட்ரோ தூண் விழுந்து பறிபோன உயிர் நிவாரணம் அறிவிப்பு
சென்னை மணப்பாக்கம் அருகே மெட்ரோ தூண் சாய்ந்து விழுந்ததில் வாகனத்தில் சென்ற ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்
உயிரிழந்த ரமேஷ் குடும்பத்தினருக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது
மனிதாபிமான அடிப்படையில் எல் அண்ட் டி நிர்வாகம் சார்பில் உயிரிழந்த ரமேஷ் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது