வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... தமிழக அரசின் சூப்பர் பிளான்!
தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக சோதனை முறையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது...
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.../தமிழக அரசு சார்பில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்/சோதனை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு வீடு தேடி வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்/ஜூலை 5 வரை சோதனை அடிப்படையில் வீடு தேடி ரேஷன் வழங்கப்படும் பொருட்கள்/சென்னை, வேளச்சேரியில் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கினர்/சென்னை, ராணிப்பேட்டை உட்பட 10 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் வீடு தேடி ரேஷன் பொருட்கள்/