Rameswaram Kovil Protest | ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உச்சகட்ட பரபரப்பு

Update: 2025-06-17 06:41 GMT

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உச்சகட்ட பரபரப்பு.. போலீஸ் பேரிகார்டை தள்ளிவிட்டு நுழைந்த மக்கள்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆலய நுழைவு போராட்டம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்