Rameshwaram | தனுஷ்கோடி பீச்சில் அதிசயம்.. ``நம்பவே முடியல'' - நேரில் பார்த்து உறைந்து நின்ற மக்கள்
ராமேஸ்வரம அடுத்த தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்...