Rajinikanth | Art | 10 கிலோ பீன்ஸ், 1 கிலோ கேரட்டில் ரஜினியின் உருவம் - இணையத்தை கலக்கும் ரசிகரின் செயல்

Update: 2025-12-12 02:34 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஓவியர் ஹரிஷ் பாபு, நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு 10 கிலோ பீன்ஸ், ஒரு கிலோ கேரட்டை பயன்படுத்தி ரஜினியின் உருவத்தை தத்ரூபமாக வடித்துள்ளார். “50 ஆண்டு ரஜினிசம்” என எழுதி ரஜினியின் திரை பயணத்தைக் கொண்டாடிய இந்த படைப்பு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்