கண்ணீர் விட்டு கலங்கிய ராஜேந்திர பாலாஜி - கூட்டத்தை அதிரவிட்ட தொண்டர்கள்
DMK | கண்ணீர் விட்டு கலங்கிய ராஜேந்திர பாலாஜி - கூட்டத்தை அதிரவிட்ட தொண்டர்கள்
சிவசாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேடையில் கண்ணீர் விட்டு அழுதது... அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது...