அன்புமணி குறித்த கேள்வி - Ignore செய்த ராமதாஸ்

Update: 2025-07-03 10:29 GMT

அன்புமணி குறித்த கேள்வி - Ignore செய்த ராமதாஸ்

கூட்டணி தொடர்பாக பா.ம.க பேச்சு நடத்தி வருவதாக வதந்திகள் பரவுவதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். ஆகஸ்ட் 10ம் தேதி மகளிர் மாநாடு பணிகள் தொடர்பாக வரும் 10ம் தேதி பூம்புகார் செல்ல இருப்பதாக தெரிவித்த ராமதாஸ், அன்புமணி குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்