ரஷ்யாவை சீண்டிய உக்ரைன் - வீடியோவை பார்த்து கொதிக்கும் புதின்

Update: 2025-08-14 15:35 GMT

ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஆன் டான் (ROSTOV-ON-DON) நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது உக்ரைனின் ட்ரோன் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 2 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ரோஸ்டோவ் ஆன் டான் (ROSTOV-ON-DON) நகர ஆளுநர் யூரி ஸ்லைசர் (Yuri Slyusar) தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்