Pudukkottai | Death | கேட்ச் பிடிக்க முயன்ற போது பாய்ந்த மின்சாரம்.. சம்பவ இடத்திலேயே இறந்த இளைஞர்..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிரிக்கெட் விளையாடும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...