திருப்பத்தூரில் 100 ஏக்கர் விவசாய நிலங்களின் நிலை ! | தூர்வாரப்படுமா கால்வாய்கள்?

Update: 2025-04-23 13:21 GMT

ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து செல்லும் கால்வாய்களை தூர் வார கோரிக்கை

தூர் வாரப்படாத‌தால், அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாகிறது

கால்வாய்களை தூர் வாரினால், 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

பூங்காக்களை சீரமைத்து சுற்றுலாத் தளத்தை மேம்படுத்த வேண்டுகோள்

Tags:    

மேலும் செய்திகள்