நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தூத்துக்குடியில் அடியோடு மாறிய காட்சி
- பிரதமர் வருகை - தூத்துக்குடி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
- விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
- தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
- போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட விமான நிலையம்
- மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பு தீவிரம்