Pregnant | hospital | அரசு ஹாஸ்பிடலில் ஊசி செலுத்திய 27 கர்ப்பிணிகளுக்கு நேர்ந்த விபரீதம்

Update: 2025-09-23 09:06 GMT

கர்ப்பிணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏன்? - விசாரணையில் அம்பலம்/சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்திய 27 கர்ப்பிணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விவகாரம்/ஆண்டிபயாட்டிக் மருந்து செலுத்தும் வழிமுறைகளை செவிலியர்கள் பின்பற்றவில்லை என்பது விசாரணையில் அம்பலம்/பணியில் அலட்சியமாக இருந்த 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு/பவுடர் வடிவில் உள்ள மற்றொரு மருந்தை தண்ணீரில் கலக்காமல் கொடுத்த‌து விசாரணையில் தெரிய வந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்