விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் - இறுதி நிமிடங்கள்/நடந்தது என்ன ?- முன்னாள் விடுதலைப்புலி தயாமோகன் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி /விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தது மே 17-2008/இலங்கைப்படை சுற்றிவளைத்த நிலையில் தனது கைத்துப்பாக்கியால் சுட்டு த*கொ*ல* செய்துகொண்டதாக தயாமோகன் தகவல்/இலங்கை ராணுவ தாக்குதலில் பிரபாகரனின் மகள் துவாரகா மே 13 ஆம் தேதி உயிரிழந்தார்/பிரபாகரனின் மனைவி மதிவதனி கொத்துக்குண்டுவீச்சில் காயம்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தா