நீதிமன்றத்திற்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டு - வந்த மிரட்டலால் பதற்றத்தில் புதுச்சேரி

Update: 2025-07-21 07:25 GMT

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்