விபத்தில் கால் துண்டிக்கப்பட்டு கதறிய நோயாளி - அரசு ஹாஸ்பிடலில் திடீர் கரண்ட் கட்டால் அதிர்ச்சி
பல்லடம் அரசு மருத்துவமனையில் மின் தடை - செல்போன் வெளிச்சத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு சிகிச்சை
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் தடையால் நோயாளிகள் அவதி
விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட முதியவருக்கு செல்போன் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை
போதிய பராமரிப்பின்றி ஜெனரேட்டர் உள்ளதால் செல்போன் லைட் உதவியுடன் சிகிச்சை