Poompuhar கீழடிக்கு அடுத்து நம் முகவரி சொல்லுமா பூம்புகார்? உலகத் தமிழர்களுக்கு CM மகிழ்ச்சி செய்தி

Update: 2025-09-20 02:43 GMT

Poompuhar கீழடிக்கு அடுத்து நம் முகவரி சொல்லுமா பூம்புகார்? உலகத் தமிழர்களுக்கு CM மகிழ்ச்சி செய்தி

பூம்புகார் அகழாய்வு - முதல்வர் பெருமிதம்

"நீரின் வந்த நிமிர்பரி புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும் என வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்". பூம்புகாரில் கடலுக்கு அடியில் ஆய்வுகள் தொடக்கம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து. இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம், கீழடி நம் தாய்மடி என சொன்னோம் - முதல்வர் ஸ்டாலின்

Tags:    

மேலும் செய்திகள்