Coimbatore | Car | "FULL போதையில் பெண்களின் மீது காரை மோதிய மாணவர்கள் பரபரப்பு காட்சி
"படிக்கற வயசுல இதெல்லாம் தேவையா"
FULL போதையில் பெண்களின் மீது காரை மோதிய மாணவர்கள் - பரபரப்பு காட்சி
கோவையில் மதுபோதையில் கல்லூரி மாணவர்கள் அதிவேகத்தில் ஓட்டிச் சென்ற கார் 2 பெண்கள் மீது மோதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை- குனியமுத்தூர் சாலையில் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் 2 பெண்கள் மீது மோதி நிற்காமல் சென்றது. போலீஸ் விசாரணையில், அந்த காரில் 2 மாணவிகள், 2 மாணவர்கள் என 4 பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.