Tiruvannamalai | Festival | களைகட்டிய 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலய பிரமோற்சவம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தின் 10 நாள் பிரமோற்சவத்தில் முக்கிய நிகழ்வான திருத்தேர் வீதி உலா நடைபெற்றுவருகிறது..