ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையம் முன்பு திருநங்கை தீக்குளித்ததால் பரபரப்பு

Update: 2026-01-25 10:24 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக நகர் காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் பெண் எஸ்.ஐ தலைமையில் அங்கு சென்ற போலீஸார் திருநங்கைகள் முத்தாரி, ஷர்மி ஆகியோரை எச்சரித்து அனுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்