CM Stalin | TN Police | குடியரசு தின பதக்கம் | வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2026-01-25 10:41 GMT

மெச்சத்தக்க நுண்ணறிவு, சிறப்பு செயலாக்கப் பிரிவில் சிறப்பான பணிக்கு அங்கீகாரம்/43 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஒரு தனிப்பிரிவு உதவியாளர் (நுண்ணறிவுப் பிரிவு)/தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம், சிறப்பு செயலாக்கப் பதக்கம்/தலா பத்து கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கப் பரிசு

Tags:    

மேலும் செய்திகள்