Daily Thanthi | Cooking | தினத்தந்தி சார்பில் ஆரோக்கிய சமையல் போட்டி - பரிசுகளை அள்ளிய பெண்கள்
தினத்தந்தி சார்பில் ஆரோக்கிய சமையல் போட்டி
புதுச்சேரி வேலராம்பட்டு பகுதியில் உள்ள கல்லூரியில் தினத்தந்தி சார்பில், இல்லத்தரசிகளுக்கான ஆரோக்கிய சமையல் போட்டி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில், ஆரோக்கியம் மற்றும் சுவையோடு சமைத்த சரஸ்வதி என்பவர் முதல் பரிசையும், உமா என்பவருக்கு 2வது பரிசு வழங்கப்பட்டது.