Salem | Crime | 3 பேரை கத்தியால் குத்தியவர் மீது ஏறி பஸ் செய்த பாவத்திற்கு உடனே கிடைத்த தீர்ப்பு

Update: 2026-01-25 06:20 GMT

3 பேரை கத்தியால் குத்தியவர் மீது ஏறி பஸ், செய்த பாவத்திற்கு உடனே கிடைத்த தீர்ப்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மூன்று பேரை கத்தியால் குத்திய நபர், அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.. 

Tags:    

மேலும் செய்திகள்