ரத சப்தமி - சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமியை ஒட்டி, இன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வருகிறார்... அதன்படி, சின்ன சேஷவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள் கூட்டத்தால் இலவச தரிசனத்திற்காக 30 மணி நேரம். வீதி உலா வரும் உற்சவமூர்த்தியை காண நான்கு மாட வீதிகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கும் நிலையில் இலவச தரிசனத்திற்காக ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.



Next Story

மேலும் செய்திகள்