Malayappa Swami | சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி - பக்தி பரவசத்தில் பக்தர்கள்
ரத சப்தமி - சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமியை ஒட்டி, இன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வருகிறார்... அதன்படி, சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...