Pongal Celebration | கீழடியில் வெளிநாட்டினருடன் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்

Update: 2026-01-12 00:58 GMT

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 55 நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா தனியார் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் தமிழர்களுடன் சேர்ந்து வெளிநாட்டினர் பொங்கல் வைத்தும், நடனமாடியும் மகிழ்ச்சி அடைந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்