TVK Vijay | CBI Delhi | Karur Case | புறப்பட்டார் விஜய்.. தலைநகரத்தில் காத்திருக்கும் CBI..

Update: 2026-01-12 02:02 GMT

கரூர் சம்பவம் - சிபிஐ விசாரணைக்கு டெல்லி புறப்பட்டார் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் டெல்லி புறப்பட்ட விஜய் சென்னை விமான நிலையம் வருகைதந்துள்ளார் அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்