"முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல்.."-சேகர் பாபு அட்டாக்

Update: 2025-06-06 10:50 GMT

Sekar babu | "முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல்.."-சேகர் பாபு அட்டாக்

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு, மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் தேர் 81 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தேரோட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்