#JUSTIN || Kovai | Police | கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் போலிஸ் சோதனையில் சந்தேக நபரிடம் விசாரணை
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்று காலை போலீசார் ரோந்து பணியின் போது கையில் பையுடன் நின்று கொண்டு இருந்த நபரிடம் விசாரணை - கோவை காந்திபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த நபரிடம் இருந்து கணக்கில் வராத 35 லட்ச ரூபாய் பறிமுதல்