JUSTIN | Kidnap | கோயம்பேட்டில் தொழில் அதிபர் கடத்தல் | மிரட்டிய கும்பலுக்கு ட்விஸ்ட் கொடுத்த போலீஸ்

Update: 2025-04-25 10:39 GMT

ஆம்னி பேருந்து நிலையம் வரவழைத்து தொழிலதிபரை கடத்தி சென்ற மர்ம நபர்கள் /6 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை கொத்தாக தூக்கிய காவல்துறை

பணம் தருவதாக கூறி நாடகமாடி கும்பலை நேரில் வரவழைத்து கைது செய்தது காவல்துறை

Tags:    

மேலும் செய்திகள்