கோவையில் போலீஸ் துப்பாக்கிச்சூடு - அதிரவிட்ட சம்பவத்தில் அடுத்த பரபரப்பு

Update: 2025-05-15 03:14 GMT

கோவில்பாளையம் துப்பாக்கிச் சூடு சம்பவம் போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டியது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன்படுத்துவது என்ற பிரிவின் கீழ் சம்பவம் நடைபெற்ற இடமான சூலூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்