சிக்கிய அதிகாரிகள்.. ``என்ன நடவடிக்கை எடுக்கலாம்?'' - மக்கள் பரபர கருத்து
வருமான வரித்துறை, வணிகவரித்துறை காவல்துறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து பல லட்சம் வழிப்பறியில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். இவர்கள் மீது மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?